தண்டவாளத்தில் சிக்கிய டிரக் மீது ரயில் மோதி பயங்கர விபத்து!

அமெரிக்காவில் தண்டவாளத்தில் சிக்கிய டிரக் மீது ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஓக்லஹோமா-டெக்சாஸ் எல்லைக்கு அருகில் உள்ள Thackerville-ல் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 7 மணியளவில் நடந்துள்ளது. சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி அளித்த தகவலின் படி, டெக்சாஸ் மற்றும் ஓக்லஹோமா சிட்டி இடையே தினசரி இயக்கப்படும் அம்ட்ராக் 822 ரயில் அந்த பாதையை கடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன், கார்களை ஏற்றி வந்த டிரக் ரயில் தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டது. தண்டவாளம் … Continue reading தண்டவாளத்தில் சிக்கிய டிரக் மீது ரயில் மோதி பயங்கர விபத்து!